11 வயது சிறுவன்

img

உடல் உறுப்பு தானம்: 4 பேருக்கு மறுவாழ்வு அளித்த 11 வயது சிறுவன்

அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்தில் காயமடைந்து, மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன் சபரீஷின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக அளித்தனர்.